இடியாப்ப சிக்கலில் EPS..! அதிருப்தியில் பல முக்கிய புள்ளிகள்… சீக்கிரமே இங்க வருவாங்க… புதிய குண்டை தூக்கிப்போட்ட ஜே.சி.டி. பிரபாகர்..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் திகாரப்பூர்வமாக இணைந்த பிறகு, முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் அ.தி.மு.க. குறித்தும், தனது கட்சி மாற்றம் குறித்தும் பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மீண்டும் கட்சியில் இணையத் தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக உருக்கமாகத் தெரிவித்தார். பல முறை கடிதம் எழுதியும், தூது அனுப்பியும் தலைமை தன்னை கண்டுகொள்ளவில்லை என்றும், அ.தி.மு.க-வில் ஒரு சிலரின் ஆதிக்கம் காரணமாகத் தகுதியுள்ளவர்களுக்கு இடம் மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அ.தி.மு.க-வில் இணைய எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், நடிகர் விஜய்யின் கொள்கைகளும், அவரது தெளிவான அரசியல் பார்வையும் ஈர்த்ததால் த.வெ.க-வில் இணைய முடிவு செய்ததாகக் கூறினார். “விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தது புதிய உற்சாகத்தைத் தருகிறது” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் வெற்றிக்காகத் தான் முழுமையாக உழைக்கப் போவதாகவும், அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள மேலும் பல மூத்த நிர்வாகிகள் விரைவில் த.வெ.க-வில் இணைவார்கள் என்றும் அவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

“நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்!”… தன் மரணச் செய்திக்கு ‘MBA சாய்வாலா’ பிரஃபுல் பில்லோரே கொடுத்த அதிரடி பதில்…!

'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…

4 seconds ago

“ஓடும் காரில் ரொமான்ஸ்…? ரோட்டை பார்த்து ஓட்டாததால் நேர்ந்த விபரீதம்..! அரைகுறை ஆடையுடன் தம்பதி சிக்கிய வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!”

சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…

7 minutes ago

கடவுள் இருக்கான் குமாரு… நடுரோட்டில் காரில் சரிந்த நபர்… பேருந்தில் இருந்து ஓடிவந்த 2 பெண்கள் செய்த ‘அந்த’ காரியம்… பதறவைக்கும் பின்னணி…!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…

11 minutes ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை… தேர்தல் ஆணையம் போட்ட ஸ்கெட்ச்… கதறும் TVK முக்கியப் புள்ளிகள்…!

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

24 minutes ago

“ஈரான் தலைவர்களைக் கொல்ல துடித்த இஸ்ரேல்”.. நடுவழியில் புகுந்து அமெரிக்கா செய்த பகீர் காரியம்… வளைகுடா நாடுகளை அதிரவைத்த அந்த ரகசிய மெசேஜ்….!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வந்த சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரை…

28 minutes ago

“ஒரு எம்.எல்.ஏ-வுக்கு ரூ.35 கோடியா?…. மொத்த பட்ஜெட் ரூ.180 கோடி”… தவெக-வை மிரள வைத்த கார்ப்பரேட் டீலிங்…. அம்பலமான ரகசியம்….!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம்…

32 minutes ago