முன்னணி ஹீரோக்களே இவர்கிட்ட தோத்துடுவாங்க போலயே…. செம சூப்பர் ஸ்மார்ட் லுக்…. லேட்டஸ்ட் கிளிக்

By Begam

Published on:

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் தற்போது ஒரு தமிழ் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் ‘தி லெஜெண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். பிரபல தொழிலதிபரான சரவணன் முதலில்அவருடைய கடை விளம்பர படங்களில் தானே நடித்தார்.

   

பிரபல நடிகைகளுடன் கூட்டணி சேர்ந்து தானே விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், அடுத்ததாக ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது.

ரசிகர்களால் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட இப்படம் வெளியானதும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் மனம் தளராத லெஜெண்ட் சரவணன் அடுத்த படத்திற்கான கதையைக் கேட்டு வருகிறார்.சமீபத்தில் தளபதி விஜய்க்கு போட்டியாக செல்பீ ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களான அஜித், விஜய் போன்றோரே தோற்று விடும் அளவிற்கு சூப்பரான போஸ் ஒன்றை கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.