பால் மேனியை பளிச்சுனு காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன்…. ஹாட் போட்டோஸ்…

பால் மேனியை பளிச்சுனு காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன்…. ஹாட் போட்டோஸ்…

நடிகை ஐஸ்வர்யா மேனன். கேரளம் மற்றும் தமிழ்நாடு இரண்டு மாநிலத்தையும் சேர்ந்தவர் என்று சொல்லலாம். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். முதலில் ஆப்பிள் பெண்ணே எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின் தமிழ்படம் 2, நான் சிரித்தால், வேழம், வீரா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். நான் சிரித்தால் திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறினர் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள்.

திரைத்துறையில் இவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்புகள் அமையவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். தற்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாக இவருக்கு ரசிகர்களும் அதில் அதிகமானார்கள்.

இந்நிலையில் , தற்போது கிளுகிளுப்பான உடையில் எனவே, கொழுக் மொழுக் பால் மேனியை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, என்று சொல்ல்லாம்.

Archana