59,000 உயிர்களைக் குடித்த இஸ்ரேல்… இன்னும் அடங்காத கொலைவெறி… காசா மக்களின் பரிதாப நிலை…!

Spread the love

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரால் இன்னல்களை சந்தித்து வருவது காசா மக்கள்தான். சுமார் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தாக்குதல்களால் இதுவரை அங்கு 59,029 பேர் பலியாகி இருப்பதாகவும் 1.42 லட்சம் பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 1,219 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அதில் 49 பேர் இன்னும் காசாவில் உள்ளனர். இஸ்ரேல் ராணுவம் 27 பேர் இறந்துவிட்டதாக கூறுகிறது.  இவ்வளவு உயிர் பலி நடந்த பிறகும் இஸ்ரேலின் கொலை வெறி இன்னும் அடங்கவில்லை. இன்று வரை தீவிர தாக்குதல் நடப்பது பெரும் சோகத்தை தருகிறது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago