Categories: சினிமா

கரண் ஜோஹர் அணிந்திருக்கும் இந்த ஸ்வட்டர் விலை இவ்வளவா?… அப்படி என்னதான் இருக்கு இதுல…!

Spread the love

பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் கரண் ஜோகர். இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், என பன்முகத் திறன் கொண்டவர். இறுதியாக இவர் தர்மா புரொடக்சன்ஸ் சார்பில் ஆக்சன் படமான ‘கில்’ படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் தன்யா மணிக்தலா, ராகவ் ஜுயல் மற்றும் லக்சயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஆண்டு  ஜூலை மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஆக்சன் திரில்லர் படமான இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து  னு ரீவ்ஸ் நடித்த ‘ஜான் விக்’ தொடரை இயக்கிய 87 லெவன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கில் திரைப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளது. இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஏழு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்ற இவர், 2020 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தயாரிப்பாளர் யஷ் ஜோஹரின் மகனான, இவர் குச் குச் ஹோத்தா ஹை என்ற நகைச்சுவை-நாடகத் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கரன்ஜோகர் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு அணிந்து வந்திருந்த ஸ்வெட்டர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது அதன் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கரன்ஜோகர் அணிந்திருந்த doublet  என்ற அந்த ஸ்வெட்டரின் விலை சுமார் 80 ஆயிரம் என கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

3 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

4 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

4 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

4 மணத்தியாலங்கள் ago