‘போக்கிரி’ படத்தில் நடிகை அசினின் தம்பியாக நடித்த குண்டு பையன் பரத் தற்பொழுது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஹீரோவாக மாறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் நடிகர்களாக இடம் பிடிப்பது என்பது கடினமான விஷயம் தான் அந்த வகையில் சூப்பர் ஹிட் படமான பஞ்சதந்திரத்தில் படத்தில் கமலுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பரத். அவர் தளபதி விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளிவந்த ‘போக்கிரி’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார்.
அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என பட வாய்ப்புகள் வர பிஸியாக நடிக்க தொடங்கினார். மாஸ்டர் மகேந்திரனுக்கு பின்னர் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான குழந்தை நட்சத்திரம் என்றால் மாஸ்டர் பரத் தான். இவர் குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 45க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இறுதியாக அனுஷ்கா நடிப்பில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடித்திருந்தார்
பின்னர் சில வருடங்கள் பட வாய்ப்புகள் குறையவே நடிக்காமல் இருந்த இவர் தற்பொழுது நன்கு வளர்ந்து ஆள் அடையாளம்தெரியாத அளவிற்கு ஹீரோவாக செம ஹேண்ட்ஸ்மாக மாறிவிட்டார். தற்பொழுது இவர் அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஸ்லிம்மாகவும் ஸ்டைல் ஆகவும் மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…
அதிமுகவில் நீடிப்பதா அல்லது மாற்றுக்கட்சியில் இணைவதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை…
அதிமுகவில் இருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,…