“ரூ.1,000 வரல… குமுறும் பெண்கள்”…. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 50% பேர் நீக்கம்?…. தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை….!

Spread the love

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகப் பரவி வரும் தகவல்கள் தவறானவை எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. அரசின் அறிக்கையின்படி, கடந்த 15-ம் தேதி மொத்தம் 1,29,97,568 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இத்திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 17 லட்சம் பயனாளிகளில் 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகளை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் வழக்கமான புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவது இயல்பான நடைமுறைதான் என்றும், இதில் எவ்வித முறைகேடும் இல்லை என்றும் அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த விளக்கத்திற்குப் பிறகும், தங்களுக்கு இதுவரை உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனப் பல பயனாளிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே முறையாகப் பணம் பெற்று வந்தவர்களில் சிலருக்கும் இம்மாதம் தொகை வராதது பயனாளிகள் மத்தியில் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வங்கி கணக்கு இணைப்புச் சிக்கல்கள் அல்லது மாதாந்திரத் தரவு புதுப்பித்தல் பணிகளால் இத்தகைய தாமதம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், தகுதியான அனைவருக்கும் தடையின்றி உரிமைத்தொகை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனப் பயனாளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago