Categories: CINEMA

‘வாலி’ திரைப்படத்தில் அஜித்துடன் நடிக்க முதலில் ஒப்பந்தமான பிரபல நடிகை இவர்  தானா?…. வருத்தத்துடன் பிரபல நடிகை…

வாலி திரைப்படத்தில் முதன்முதலாக அஜித்துடன் நடிக்க ஒப்பந்தமான கதாநாயகி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியால் வாழ்ந்து தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்.  இயக்குனர் எஸ் கே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வாலி’. இதில் சிம்ரன் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அஜித் இரண்டு வேடங்களில் நடித்த இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு அஜித் இரண்டு வேடங்களில் நடித்தாலே ஹிட் என்று கூறப்பட்டது.  பேச்சினால் தான் வில்லத்தனத்தை திரையில் காட்ட முடியும் என்பதை தாண்டி, கண் அசைவாலும், உடல் மொழியாலும் வில்லத்தனத்தை காட்டி இருப்பார் அஜித்.

திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சிம்ரன் வேடத்தில் வாலி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்க கீர்த்தி ரெட்டி தான் தேர்வு செய்யப்பட்டாராம். இதைத் தொடர்ந்து மீனா மற்றும் ரோஜாவிடமும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஒரு சில காரணங்களால் மறுத்துள்ளனர்.

நடிகை மீனா தற்பொழுது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது சினிமா பயணத்தில் தான் தவறவிட்ட ஹிட் படங்களை பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் பொழுது ‘வாலி படத்தில் நடிக்க தன்னை அணுகிய போது தான் மற்றொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது’ என்று கூறி வருத்தப்பட்டுள்ளார். இதுபோல பல நல்ல ஹிட் பட வாய்ப்புகளை தான் இழந்திருப்பதாக கூறி அவர் தற்பொழுது மன வருத்தத்துடன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Begam

Recent Posts

நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு..! வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகுமார்.. வைரலாகும் வீடியோ..!

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

4 mins ago

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

38 mins ago

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

2 hours ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

2 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

3 hours ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

3 hours ago