Categories: TRENDING

நடிகர் சத்யராஜின் மகளா இவர்…. குட்டை உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட திவ்யா சத்யராஜ்…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். தற்போது அவர் மகன் சிபிராஜ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். சத்தியராஜ் தனது மகளை சினிமாவில் இருந்து விலக்கி டாக்டர் பிடிப்பில் சேர்த்துள்ளார்.

தற்பொழுது ஊட்டச்சத்து நிபுணராக அவர் பட்டம் பெற்றுள்ளார். ‘இந்தியாவின் தலைசிறந்த ஊட்டச்சத்து நிபுணர் விருது’ வாங்கியுள்ளார் திவ்யா. இந்திய அரசின் பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘அட்சய பாத்திர அறக் கட்டளையின் நல்லெண்ணத் தூதராக’ உள்ளார்.

திவ்யா நடிப்பில் இருந்து விலகி ஊட்டச்சத்து நிபுணராக ஒரு மருத்துவராக விளங்கி வருகிறார். தற்பொழுது அவர் அரசியலிலும் அறிமுகமாக இருப்பதாக கூறியுள்ளார்.

அதே சமயம் மாடர்ன் பெண்ணான அவர் படு கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுக் கொண்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய திவ்யா சத்யராஜ் தற்பொழுது குட்டையான ஆடை ஒன்றை உடுத்தி ஜீப் மேல் அமர்ந்து புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

admin

Recent Posts

“சத்யராஜ் சார் மூஞ்சுல அடிச்ச மாதிரி சொல்லிடுவாரு… எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது” – இயக்குனர் செல்வமணி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன்…

10 mins ago

மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி.. ரியோ ராஜ்க்கு குவியும் வாய்ப்பு.. இயக்குனர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ரியோவுக்கு ஜோ திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது. இப்படத்தின்…

17 mins ago

ஏ ஆர் ரஹ்மானின் ஒரு பாட்டுக்கு ஹாலிவுட்டில் ஒரு கோடி ரூபாய் ராயல்டி வாங்கிய மணிரத்னம்.. என்ன பாட்டு தெரியுமா?

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு…

2 hours ago

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

15 hours ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

17 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

19 hours ago