#image_title
தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ரியோவுக்கு ஜோ திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரியோ ராஜிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றார் ரியோ.
பிளாக் ஷீப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவான திரைப்படம் ஜோ இந்த திரைப்படத்தில் ரியோக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மிகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் சார்பாக மணிகண்டன் கந்தசாமி மேற்பார்வையில் அறிமுக இயக்குனர் பிளாக் ஷிப் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் ஜோ ஜோடிகள் மீண்டும் இணைய உள்ளன .நேற்று தொடங்கிய படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இரண்டு மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த வருடத்தின் பிற்பகுதியில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. திருமணமான ஆண்களின் பிரச்சனைகளை சொல்லும் திரைப்படமாக இந்த திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் கலையரசன் தங்கவேல் தெரிவித்து இருக்கின்றார்.
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…