மரணப் பிடியில் ஈரான் உச்ச தலைவர்..? முகம் சிதைந்து, பேச்சு பறிபோன பரிதாபம்… காலையும் இழக்கும் நிலையில் மோஜ்தபா கமேனி..!!

Spread the love

ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தாக்குதலில் சிக்கிய அவருக்கு, காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் இதுவரை மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது காலின் நிலை மோசமாக இருப்பதால், தேவைப்பட்டால் அவருக்கு செயற்கை கால் பொருத்தப்படலாம் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலின் போது அவரது முகம் மற்றும் உதடு பகுதிகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அவரால் தற்போது பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முகச் சீரமைப்புக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஈரானின் மிக உயரிய அதிகாரத்தில் இருக்கும் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சூழல், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

1977 மேஜிக் ரிப்பீட் ஆகுதா?… 33% வாக்குகளில் ஸ்டாலின் அரியணை ஏறப்போகும் ரகசிய கணக்கு… அதிர வைக்கும் 2026 கணிப்பு…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம், வரலாற்றில் எப்போதுமே ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் 1977-ஆம் ஆண்டு தேர்தலை நம் நினைவிற்குக்…

2 minutes ago

“எங்க அப்பாவைப் பத்தி பேசாத…”! தோழிக்கு பளார் விட்ட மாணவி… மோதலில் முடிந்த தகராறு… வைரலாகும் வீடியோ…!!

பள்ளிக் கழிவறை ஒன்றில் இரண்டு மாணவிகள் ஒருவரை ஒருவர் மிக மோசமாகத் தாக்கி மோதிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும்…

4 minutes ago

தமிழகத்தில் 85% வாக்குப்பதிவு… திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு… வாக்குப்பதிவு முடிந்த கையோடு பாஜக சொன்ன மேட்டர்… கவலையில் உடன்பிறப்புகள்…!

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அளித்துள்ள பேட்டி…

10 minutes ago

“மாப்பிள்ளை கையில் வெடித்து சிதறிய GUN…” கண்டுக்காமல் நின்ற மணப்பெண்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் என்ட்ரி கொடுத்தனர்.…

12 minutes ago

“மருமகளுக்கு அவங்கதான் முதல் சாய்ஸ்!”… சங்கீதாவைப் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் உருகிய அந்த நிமிடம்.. மிரளும் ரசிகர்கள்…!!!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான திருமண வாழ்க்கை விவாகரத்தை நோக்கிச் செல்வதாக எழுந்துள்ள செய்திகள் கோலிவுட்…

12 minutes ago

இந்தியாவிற்கு ஆப்பு?… “கண்டதும் சுட” டிரம்ப் அதிரடி உத்தரவு! – உலகையே அதிரவைத்த ஈரானின் அடுத்த மூவ்…. நிலைகுலைந்த கச்சா எண்ணெய் சந்தை…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் "கண்டதும் சுட" உத்தரவைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதன் நேரடி…

20 minutes ago