இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். தனக்கு பத்து வயதாக இருந்தபோது, வெறும் 100 ரூபாய் பணத்திற்காக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கவலை ஏதுமின்றி நடனமாடியதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த வயதில் தான் ஆடும் நடனத்தைப் பார்த்து அனைவரும் ரசித்து கைதட்டி அந்தப் பணத்தைத் தருவார்கள் என்றும், அந்தச் சின்னஞ்சிறு தொகைக்காகத் தான் பலமுறை ஆடியிருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…