Connect with us

7 மொழிகளும் அத்துப்படி.. ஆனா அது ஒன்னு மட்டும் வராதாம்.. ஆண்டவருக்கே டப்பிங் கொடுத்தது யார் தெரியுமா..?

CINEMA

7 மொழிகளும் அத்துப்படி.. ஆனா அது ஒன்னு மட்டும் வராதாம்.. ஆண்டவருக்கே டப்பிங் கொடுத்தது யார் தெரியுமா..?

 

உலக நாயகன் கமல்ஹாசன் 4 வயதில் இருந்து இப்போது வரை திரை உலகிற்கு தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு வாழ்கிறார். தற்போது சில ஹீரோக்களை வைத்து கமல்ஹாசன் படம் தயாரித்து கொண்டிருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் 7 மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர். அவர் நடிக்கும் படங்களுக்கு அவரே டப்பிங் பேசுவார்.

   

பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு 2 அல்லது 3 மொழிகள் தான் தெரிந்திருக்கும். ஆனால் கமலுக்கு தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட 7 மொழிகள் பேச தெரியும். ஆனால் ஒரே ஒரு மொழி மட்டும் அவருக்கு சரியாக வராதாம். தெலுங்கு பேசுவதில் மட்டும் கமல்ஹாசனுக்கு தடுமாற்றம் இருந்தது.

கமல் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகி வெள்ளி விழாக்களும் கொண்டாடி இருக்கிறது. கமல் நடித்த படம் 7 மொழிகளிலும் வெற்றி பெற்றது. அவருக்கு பதிலாக பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி பாலசுப்ரமணியம் டப்பிங் கொடுத்துள்ளார். எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைந்த பிறகு வேறு யாரையும் தெலுங்கில் தனக்கு பதில் டப்பிங் கொடுக்க விடாமல் அந்த குறையையும் தீர்க்க வேண்டும் என இப்போது அவரே சொந்த குரலில் டப்பிங் கொடுத்து வருகிறார்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top