ரத்தம் சிந்தும் வரை கல்வீச்சு… தீபாவளிக்கு மறுநாள் நடக்கும் 400 ஆண்டு பயங்கர சடங்கு… பின்னணி என்ன?… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!

Spread the love

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகை பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் விளக்குகளுடன் கொண்டாடப்படும் நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தாமி கிராமத்தில் வித்தியாசமான முறையில் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஷிம்லா அருகே உள்ள ஹாலோக் கிராமத்தில் தீபாவளிக்கு மறுநாள் நடைபெறும் இந்த விழாவிற்கு ‘பத்தர் கா கேல்’ என்று பெயர். சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர்.

இந்தத் திருவிழாவில் ஜமோகி மற்றும் கடேடு என இரண்டு குழுக்களாகப் பிரிந்து கிராம மக்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக் கற்களை வீசுகின்றனர். யாருக்காவது காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும் வரை இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. பின்னர் காயமடைந்தவரின் ரத்தம் சேகரிக்கப்பட்டு, அங்குள்ள பத்ரகாளி அம்மனுக்கு திலகமாக இடப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் மகேஷ் வர்மா என்பவரின் முகத்தில் கல் பட்டு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற கற்கள் வீசும் நிகழ்வு முடிவுக்கு வந்தது. அவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்த வினோதப் பாரம்பரியத்தின் பின்னணியில் ஒரு பழமையான நம்பிக்கை இருப்பதாகக் கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தாமி சமஸ்தானத்தில் தெய்வத்தை வழிபடுவதற்காக மனித பலி கொடுக்கும் பழக்கம் இருந்ததாகவும், அதனைத் தடுக்க மாற்று வழியாக இந்தக் கற்கள் வீசும் சடங்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்த வழக்கம் கிராமத்தின் பாதுகாப்பு, நோய்கள் மற்றும் இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களைக் காப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர். பாரம்பரியமாகத் தொடர்ந்து வரும் இந்த நிகழ்வு, அதன் ஆபத்தான தன்மை காரணமாகப் பாதுகாப்பு குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Gayathri

Recent Posts

என்னது… சாலையையே காணோமா?… மொத்தத் தீவை சுற்றிவளைத்த சிவப்புப் நண்டுகள்… போக்குவரத்தை முடக்கிய ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பல கோடி சிவப்பு நண்டுகளின் வருடாந்திர இடப்பெயர்வு 2026 நவம்பர் 13 அன்று தொடங்கியது. பருவமழையின்…

9 minutes ago

கொலையா?… கொள்ளையா?… பைக்கில் லிஃப்ட் கொடுத்த முதியவரை கத்தியால்… குத்திவிட்டு தப்பிய மர்ம நபர்… அதிர்ச்சி பின்னணி என்ன?… ஹைதராபாத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி பகுதியில் 57 வயது முதியவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்ற…

17 minutes ago

அடப்பாவிங்களா… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் சிசுவை… கழுத்தை நெரித்துக் கொன்ற காதல் ஜோடி… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!!

காந்திநகர் மாவட்டத்தின் தேகாம் தாலுகாவிற்கு உட்பட்ட அங்குதலா கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா சோலங்கி (21). திருமணமான இவர் தனது கணவருடன்…

40 minutes ago

என் மகள்கள் எங்கே?… யாராவது சொல்லுங்க… 40 ஆண்டுகள் தனிமையில் தவித்து… உயிரிழந்த தாயின் சோகக் கதை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற மூதாட்டி, மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில்,…

47 minutes ago

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

9 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

10 மணத்தியாலங்கள் ago