ஒரு விமானியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா…? இதோ பலரும் அறியாத தகவல்..!!

Spread the love

குஜராத் அகமதாபாத்தில் விமானம் விபத்து ஏற்பட்டதிலிருந்து விமானங்கள் பற்றிய தகவல்களும், விமான நிலையங்கள் குறித்த தகவல்களும் பரவி வருகிறது. அந்த வகையில் விமானத்தை இயக்கும்  விமானியின் சம்பளம் எவ்வளவு என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாக விமானி ஆக வேண்டும் என்றால் அதற்கு கல்வி தகுதி மட்டும் போதாது. அதற்கான கடினமான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

ஏர் இந்தியாவின் போயிங்  787 ரக விமானத்தை இயக்கும் ஒரு விமானிக்கு மாதம் 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இருப்பினும் விமானியின் அனுபவம், பயணம் செய்த நேரங்களில் எண்ணிக்கை, விமான நிறுவனம் ஆகியவற்றை வைத்து தான் சம்பளமும் நிர்ணயிக்கப்படுகிறது. விமானிகளுக்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது. கூடுதலாக விமானத்தை இயக்கினாலும் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் பணியாற்றினாலும் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

7 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

8 மணத்தியாலங்கள் ago