இதனால் தான் இந்த முறையை பிக் பாஸில் திருநங்கை இல்லை.. பிக் பாஸ் மாயா குறித்து பயிவால் ரங்கநாதன் பரபரப்பு தகவல்..

By admin on கார்த்திகை 18, 2023

Spread the love

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நடந்து வருகிறது. பிரதீப் ஆண்டனியை ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றியது முதல், பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. குறிப்பாக மாயா குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய நேர்காணலில் கூறியதாவது, மாயா ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதை சில நடிகைகள் என்னிடம் முதலிலேயே கூறினர். இந்த முறை திருநங்கைக்கு பதிலாக, மாயாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்துள்ளனர். மாயா ஆண்களிடம் பழக மாட்டார். ஆண்களை அவருக்கு பிடிக்காது. பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த முதல் வாரமே, ஆண்களுக்கு பயங்கரமாக சண்டை போட்டார்.

 Bigg Boss contestant Maya

   

பூர்ணிமாவை அழகாக இருக்கிறாய் என்று அவரது அழகை வர்ணித்து வர்ணித்து, அவரை தன்னோட கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விட்டார். மாயாவின் சொல்லை மீறி பூர்ணிமா பிக்பாஸ் வீட்டுக்குள் எதுவுமே செய்வதில்லை. மற்ற ஆண்கள், பெண்களுடன் பூர்ணிமா பழகாமல், நட்பு கொள்ளாமல் மாயா தடுத்து விடுகிறார். ஒரு காதலன், தன் காதலி மற்றவர்களிடம் பேசக்கூடாது, பழகக்கூடாது என்பது போல மாயா, பூர்ணிமாவுக்கு கண்டிசன் போடுகிறார்.

   

 Bigg Boss contestant Maya

 

பிக்பாஸ் வீட்டில், ஸ்மோக்கிங் ரூமுக்குள் முத்த சத்தம் கேட்கிறது. அங்கு ட்ரிபிள் எக்ஸ் டிராமா தான் நடக்கிறது. இந்த மாதிரி கேவலமான விஷயங்கள் நடப்பதால்தான், டிஆர்பி ரேட்டிங் ஏறுகிறது. நல்லதோ, கெட்டதோ பிக்பாஸ் குறித்து பேசப்பட வேண்டும் என்றுதான் அவர்கள் நினைக்கின்றனர். இல்லை என்றால், மாயாவை 2வது வாரமே வெளியேற்றி இருப்பர். இந்த ஓரினச் சேர்க்கையாளர் பிரச்னை வீட்டுக்குள் ஏற்பட்டாலும் அதை வைத்து இன்னும் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வார்கள். அதுதான் பிக்பாஸ். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி தரம் குறைந்துவிட்டது, என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.