அய்யய்யோ… என்னடா இது… தீபாவளிக்கு பரிசு கேட்ட இன்ஃப்ளூயன்சர்… கோடியில் குவிந்த COD ஆர்டர்களால்… ஊரைவிட்டே ஓட்டம்… இணையத்தில் வைரல்…!

Spread the love

மதுரையைச் சேர்ந்த சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர் வீராமணி, தீபாவளி பரிசாக தனக்கு இனிப்பு பெட்டிகள் அனுப்புமாறு தனது முகவரியை ஆன்லைனில் பகிர்ந்தார். ஆனால், இதனை ஒரு பிராங்க் ஆக எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள், அவரது முகவரிக்கு லட்சக்கணக்கில் கேஷ் ஆன் டெலிவரி முறையில் விலையுயர்ந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் பலவற்றை ஆர்டர் செய்து வீட்டை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து வந்த நூற்றுக்கணக்கான பார்சல்களாலும், அதற்கு பணம் செலுத்த முடியாத இக்கட்டான சூழலாலும் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். மேலும், நீண்ட தூரத்திலிருந்து வரும் டெலிவரி ஊழியர்களும் இதனால் சிரமப்படுவதைக் கண்டு கண் கலங்கிய அவர், தன் காலில் விழுந்து கெஞ்சுவது போலவும், “தயவுசெய்து இந்த ஆர்டர்களை நிறுத்துங்கள்” என்றும் இணையத்தில் வீடியோ மூலம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்தார்.

https://www.instagram.com/reel/DeRI-Oxpbbr/?utm_source=ig_web_button_share_sheet

இருப்பினும் இந்தத் தொல்லைகள் ஓயாததால், நிலைமை முற்றிக் கொண்டே சென்றது. இதனால் கடுமையான மன அழுத்தத்திற்குள்ளான அவர், வேறு வழியின்றி தனது வீட்டை காலி செய்துவிட்டு ஊரை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Swetha

Recent Posts

8 வயது சிறுமி எங்கே?… சிசிடிவியில் சிக்கியதா க்ளூ?… துர்கா பூஜைக்குச் சென்ற தாய்… 3 நாட்களாகத் தொடரும் மர்மம்… தீவிர தேடுதல் வேட்டை…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் மற்றும் 8 வயது மகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம்…

40 minutes ago

ஒரு நொடி கவனக்குறைவு… செல்ஃபி ஆசை… எமனாக வந்த லாரி… 4 உயிர்களைப் பறித்த விபரீதம்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள சிவ்புரியைச் சேர்ந்த ஏழு நண்பர்கள், மிர்சாபூரில் உள்ள விந்தியாச்சல் கோயிலுக்குச் சென்று…

48 minutes ago

அடகடவுளே..! மன உளைச்சலா?… “அப்பா படம் பார்க்க கூட்டிட்டு போறாரு”… துள்ளிக்குதித்து காரில் ஏறிய பிஞ்சுகள்… நடுவழியில் நேர்ந்த பயங்கரம்…!!

மத்திய பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் தாக்கட் என்பவர் வருவாய்த் துறையில் அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.…

55 minutes ago

பாதுகாப்பு எங்கே?… 16 வயது சிறுமியின் உயிரைப் பறித்த கொடூரம்… முட்புதரில் கிடந்த சடலம்… பிஞ்சு வயதில் பறிபோன உயிர்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தனது உறவினர் வீட்டிற்குச் சென்ற நிலையில்…

1 மணத்தியாலம் ago

“97 லட்சம் வாக்காளர் நீக்கம்: திமுக தான் முழுப் பொறுப்பு”…. மொத்த ஊழலையும் புட்டு புட்டு வைத்த வைகோ…. அடுத்த பரபரப்பு….!

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசியலில் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து தனது…

1 மணத்தியாலம் ago

எல்லை மீறிய காட்சி?… தேவதர்ஷினியா இது?!… இணையத்தை அதிர வைத்த வீடியோ… தீயாய் பரவும் சர்ச்சை… வைரலாகும் அதிர்ச்சி உண்மை…!!

திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் பல ஆண்டுகளாகக் குடும்பப் பாங்கான மற்றும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை தேவதர்ஷினி, அண்மையில்…

1 மணத்தியாலம் ago