கல்யாணம் முடிந்த கையோட தனது கணவரோடு ‘பாண்டியம்மா’ எங்க போயிருக்காருனு பாருங்க.. வீடியோ..

By Archana

Published on:

சினிமாவிலும் சரி ரியாலிட்டி ஷோவிலும் சரி மிகவும் பிரபலமான ஒரு நபராக வளம் வருபவர் தான் ரோபோ ஷங்கர். மனைவி பிரியங்காவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மக்களிடத்தில் பிரபலமாகிவிட்டார். இந்த தம்பதிக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார். விஜய் நடிப்பில் வெளிவந்த பைக்கில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானார்.

   

இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமான் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை இந்திரஜா ஷங்கர். சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வருபவர் இந்திரஜா ஷங்கர். அம்மா அப்பாவுடன் அடிக்கடி ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் இந்திரஜா சங்கருக்கும் தாய்மாமன் கார்த்திக் என்பவருக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு நிச்சியதார்தம் நடந்தது.

இந்திரஜா ஷங்கர் திருமணம் செய்துகொள்ளப்போகும் கார்த்திக் மருத்துவராக உள்ளார், சினிமா துறையிலும் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையில் இந்திரஜா ஷங்கர் – கார்த்திக் ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் குடும்பத்துடன் புதுமண ஜோடி கோவிலுக்குசென்றுள்ளனர். இந்த விடியோவை இந்திரஜா வெளியிட அது தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)

author avatar
Archana