இந்தியாவைப் பொறுத்தவரையில் தினம் தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் வரையில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு புதுப்புது ஏற்பாடுகளை இந்திய ரயில்வே செய்து வருகிறது.
அதன்படி தற்போது பயணத்திட்ட மாறினால் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் கேன்சல் செய்துவிட்டு விருப்பப்படும் தேதியில் புதிய டிக்கெட்டை புக் செய்வோம். 2026 ஜனவரி முதல் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் முன்பதிவு டிக்கெட் தேதியை மாற்றலாம். மாற்றும் தேதியில் சீட் இல்லை என்றால் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாது. ஸ்லீப்பர்யில் புக் செய்துவிட்டு மாற்று தேதியில் AC கோச் கிடைத்தால் அதற்கான கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…