தேர்வு கிடையாது… 12th, Diploma முடித்தால் போதும்… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 காலியிடங்கள்…!

By Nanthini on மார்கழி 11, 2025

Spread the love

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 2757
கல்வித் தகுதி: 12th, Diploma, Degree
வயது: 18 – 24
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு முறை: merit list, certificate verification
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 18
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://iocl.com/apprenticeships என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.