2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி பலி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 3, 2026

Spread the love

நேபாள நாட்டின் எவரெஸ்ட் மலைப் பகுதியில் உள்ள ஹெலிபேடில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேபாள மாநிலம் சோலுகும்பு மாவட்டத்தில் உள்ள எவரெஸ்ட் மலைப் பகுதியான பெரிச்சே ஹெலிபேடில் செவ்வாய்க்கிழமை காலை இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முயன்றுள்ளன. அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு ஹெலிகாப்டர்களின் சுழல் இறக்கைகளும் ஒன்றுடன் ஒன்று அதிவேகத்தில் பலமாக மோதிக்கொண்டன.

   

இந்தக் கொடூர விபத்தில், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த 47 வயதான வசந்தகுமார் பலாராமராமாடு என்ற பயணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு பயணி உடனடியாக மீட்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், நேபாள விமானப் போக்குவரத்து அதிகார அமைப்பு