அக்னிவீர் திட்டத்தில் இந்திய விமான படையில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் நடக்க உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கல்வி தகுதி: பிளஸ் டூவில் 50 சதவீதம் தேர்ச்சி
வயது வரம்பு: 17 1/2 – 21( As On ஜனவரி 1 2026)
மேலும் இது குறித்து விவரங்களை www.agnipath.vayu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…