இந்திய விமானப் படையில் ஆட்சேர்க்கை… தாம்பரத்தில் 4 நாட்கள் நடக்குது.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

By Soundarya on ஆவணி 10, 2025

Spread the love

அக்னிவீர்  திட்டத்தில் இந்திய விமான படையில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி  உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் நடக்க உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கல்வி தகுதி: பிளஸ் டூவில் 50 சதவீதம் தேர்ச்சி

   

வயது வரம்பு: 17 1/2 – 21( As On ஜனவரி 1 2026)

   

மேலும் இது குறித்து விவரங்களை www.agnipath.vayu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.