சற்றுமுன்: உலகக்கோப்பை கேரம் போட்டியில் இந்தியா அபார வெற்றி…!!

By Soundarya on மார்கழி 6, 2025

Spread the love

மாலத்தீவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கேரம் போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. குறிப்பாக, வடசென்னையை சேர்ந்த கீர்த்தனா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் மகளிர் ஒற்றையர், இரட்டையர் என இரண்டு பிரிவுகளிலும் அவர் தங்கம் வென்றார். இதேபோல, தமிழகத்தை சேர்ந்த காசிமா, மித்ரா ஜோடி, இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்றுள்ளது. மகளிர் குழு போட்டியிலும் இவர்கள் மூன்று பெரும் தங்கம் வென்றுள்ளனர்.