தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்கப்பட்டது. அதனைப் போலவே இந்த ஆண்டு தீபாவளிக்கும் போனஸ் வழங்குவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தச் செய்தி மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…