தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருப்பதாவது, வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு பிறகு வாக்குசாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 68,467 வாக்குச்சாவடிகள் முன்பு இருந்த நிலையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை இப்போது 75,035 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட பகுதியில் புதிதாக வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன, இதன்படி 6568 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. 2509 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் இடமாற்றம், பெயர் மாற்றம், இணைத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…