தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருப்பதாவது, வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு பிறகு வாக்குசாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 68,467 வாக்குச்சாவடிகள்…