“விஜய் சொன்ன குட்டிக்கதை… “அப்பாவைத் தேடும் மகன்… செட்டப் பாடிய பேரன்…!” – சட்டப்பேரவை மோதலில் ஆபாசப் பாட்டை இழுத்த இன்பநிதி… தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி…!!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்துள்ளது. கூட்டத்தின் போது திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், முதல்வர் விஜய் தனது பாணியில் “உங்க அப்பாவை காணவில்லை” என்ற குட்டி கதை ஒன்றைக்கூறி உரையாற்றினார். இந்த கதை, தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி தனது தந்தை இல்லாமல் அரசியல் களத்தில் தனித்து நிற்பதையும், அவரைத் தேடி அலைவதையும் மறைமுகமாகக் குறிப்பிடுவதாக அரசியல் வட்டாரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

முதல்வரின் இந்த விமர்சனத்திற்குச் சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி உடனடியாகப் பதிலடி கொடுத்தார். “செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவரைத் தேடும் மனைவியின் கதை எல்லாம் தமிழ்நாட்டிற்கே நன்றாகத் தெரியும்” என முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களைக் குத்திக்காட்டும் வகையில் அவர் காரசாரமாகப் பேசினார். இந்த விவகாரம் இரு தரப்புக்கும் இடையே பெரும் அரசியல் பரபரப்பைக் கிளப்பியது.

இந்த மோதலின் உச்சக்கட்டமாக, உதயநிதியின் மகன் இன்பநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு ஸ்டோரி தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன் தந்தை உதயநிதி கொடுத்த பதிலை ஆதரிக்கும் விதமாக, “பின்னே கல்யாணம் தான் கட்டிக்கிட்டு செட்டப்பையும் வச்சுக்கிட்டு.” என்ற திரைப்படப் பாடலின் வரிகளைப் பின்னணியில் ஒலிக்கவிட்டு அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இன்பநிதியின் இந்த மறைமுகத் தாக்குதல் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் சமூக வலைத்தளங்களில் இதற்கு எதிராகக் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Swetha

Recent Posts

அந்த நபர் யார்?… நடுரோட்டில் பிணைக் கைதி… கழுத்தில் கத்தி… நொடியில் தப்பிய பெண்… பொதுமக்கள் ஆவேசம்… தர்ம அடி வாங்கிய கொடூரன்…!!

பெங்களூருவின் இந்திராநகர் 100 அடி சாலையில் பட்டப்பகலில் வழிப்பறி முயற்சி ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு சென்ற பெண்ணிடம்…

17 minutes ago

“காப்பாத்துங்க”..! பயங்கரமான ராட்ச அலை… அலறல் சத்தம்… கடலில் மூழ்கிய ஊழியர்கள்… அரங்கேறிய கோர விபத்து…!!

பெங்களூரு பெல்லந்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 16 பேர், வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காகக் கர்நாடகாவின் புகழ்பெற்ற…

25 minutes ago

“நூடுல்ஸ் காரமா இருக்கு!”… மதுபோதையில் வந்த கஸ்டமர்கள்… தட்டிக்கேட்ட ஹோட்டல் ஊழியர்களுக்கு அடித்த அடி… நள்ளிரவில் ஹோட்டலில் நடந்தது என்ன?…!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகேயுள்ள தொட்டதோகுரு பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில், நூடுல்ஸில் காரம் அதிகமாக இருந்ததாக எழுந்த தகராறில்…

35 minutes ago

திமுக பொ.செ துரைமுருகன் பேத்தி திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள்…! திமுக உட்கட்சியிலேயே வெடித்த மோதல்…. அதிரும் அரசியல் களம்…!!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களைக் கொண்டு சமஸ்கிருத வேத மந்திரங்கள் முழங்கத் திருமணம் நடத்தப்பட்டதற்கு திமுக நிர்வாகிகள்…

38 minutes ago

பயந்து ஓரமா நின்னாங்க!… குடிச்சு செத்தது போதும்!… பல லட்ச ரூபாய் சரக்கு காலி… நடுரோட்டில் பெண்கள் போட்ட ஆட்டம்… பரபரப்பு வீடியோ காட்சி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்திற்கு உட்பட்ட குர்சராய் காவல் எல்லைக்குட்பட்ட நாராயண்புரா பகுதியில், மதுப்பழக்கத்திற்குப் பலியானவர்களின் மரணங்கள் அப்பகுதி…

41 minutes ago

விலைவாசி உயர்வை பற்றி கவலையில்லை… தவெக அரசில் கடும் நிர்வாக கோளாறு… முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் மக்கள் நலனில் அக்கறையின்றி இடைத்தேர்தல் பிரசாரத்தை மட்டுமே குறிவைத்து…

47 minutes ago