“அப்படி போடு…” நீட் வினாத்தாள் கசிவு… தெறிக்க விட்ட மாணவர்கள் போராட்டம்… உறைந்து போன மோடி அரசு… வரலாற்றில் முதல்முறை… மத்திய அமைச்சர் அதிரடி ராஜினாமா… டெல்லியில் பரபரப்பு…!

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 12 ஆண்டுகால ஆட்சியில், இதுவரை இல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மாணவர்களும் Gen Z எனப்படும் இளைய தலைமுறையினரும் முன்னெடுத்த தீவிர மக்கள் போராட்டத்தின் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், விவசாய சட்டங்களின்போது நரேந்திர சிங் தோமர், மற்றும் தொடர் ரயில் விபத்துக்களின்போது அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் மீது கடுமையான கோரிக்கைகள் எழுந்தபோதும் அரசு எவ்வித அழுத்தத்திற்கும் பணியவில்லை. மேலும், விவகாரத்தில் 2018-ல் ராஜினாமா செய்த எம்.ஜே. அக்பரைத் தவிர, கடந்த காலங்களில் எந்தவொரு அமைச்சரும் தார்மிகப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலகியதில்லை.

ஆனால், தற்போது இளைஞர்களின் தொடர்ச்சியான மற்றும் வலிமையான மக்கள் சக்தி மோடி அரசை அசைத்துப் பார்த்துள்ளது. இதன் விளைவாக, நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, ஜனநாயக நாட்டில் மக்களின் கூட்டுக்குரலுக்கும் இளைய தலைமுறையின் போராட்டத்திற்கும் கிடைக்கும் மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

Visaka

Recent Posts

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

6 minutes ago

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

15 minutes ago

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

31 minutes ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

42 minutes ago

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

45 minutes ago