களைக்கட்டும் Flipkart Black Friday Sale… ரூ. 11,000 இருந்தால் 6000mAH 50 MP Samsung 5G போன் வாங்கலாம்…

Spread the love

தற்போது Flipkart ல் Black Friday Sale நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிளிப்கார்ட் அமேசான் போன்றவற்றில் sale அறிவிக்கும் போது நாம் விருப்பப்பட்ட பொருட்களை வாங்கும்போது நமக்கு அதிகப்படியான தள்ளுபடி கிடைக்கும். அப்படி இந்த Flipkart Saleல் பட்ஜெட் விலையில் Samsung 5G போனை உங்களால் வாங்க முடியும்.

Flipkart Black Friday Sale இல் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த Samsung Galaxy M15 5G ஸ்மார்ட் ஃபோனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த போனுக்கு Flipkart 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. தள்ளுபடி போக இந்த Samsung Galaxy M15 5G ஸ்மார்ட்போன் ரூபாய் 11,899 விலையில் உங்களுக்கு கிடைக்கிறது. இந்த போனை நீங்கள் வங்கி காடுகளை பயன்படுத்தி வாங்கும் போது மேலும் ரூபாய் 750 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். எனவே 11,149 ரூபாய்க்கு இந்த சாம்சங் 5ஜி போனை உங்களால் வாங்க இயலும்.

இந்த Samsung Galaxy M15 5G ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் அமோட் டிஸ்ப்ளே இருக்கிறது. 1080 க்ஸ் 2340 pixel 90 hz ரெஃப்ரெஷ் ரேட் 800 நிட்ஸ் ஸ்பீட் பிரைட்னஸ் ஆகியவற்றுடன் வருகிறது. 6000mah பேட்டரி 50mb பேக் கேமரா கேமிங் பயனர்களை கவரும் வகையில் ஆமாலி ஜீ 57 எம் சி2 ஜிபியும் கிராபிக்ஸ் கார்டும் கொண்டிருக்கிறது இந்த Samsung Galaxy M15 5G ஃபோன்.

மேலும் 6,100 பிளஸ் சிக்ஸ் என்னும் ஆக்டோ கோர் மீடியா டைமண்ட்சிட்டி சிப்சட்டுடன் இந்த சாம்சங் போன் வருகிறது. 50 mb பிரைமரி கேமரா 5 எம் பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா 2 எம்பி மைக்ரோ சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

அடுத்து மேலும் சைடு மவுண்டடு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் 4gb ரேம் 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. இந்த Samsung Galaxy M15 5G பெரிய டிஸ்ப்ளே கொண்டுள்ளதால் இது பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அட்டகாசமான ஆஃபரில் இந்த போன் கிடைக்கிறது. நீங்கள் புது போன் வாங்க வேண்டும் என்றால் இந்த offer மிஸ் செய்து விடாதீர்கள்.

admin

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago