ஒரு கிராமம் முழுவதும் வீட்டுக்கு ஒரு Youtuber… ஆச்சர்யமூட்டும் இந்த டெக் கிராமம் எங்கிருக்கு தெரியுமா…?

Spread the love

உலகம் டிஜிட்டல் மயமாகியது. அதேபோல் youtube இல் தான் பலர் பொழுதை கழிக்கிறார்கள். மேலும் youtube இல் சேனல் ஆரம்பித்து அதனால் பலர் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பலரும் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டும் இருக்கிறார்கள். youtube ஒரு வியாபார தளமாகிவிட்டது. ஆனால் இதுவரை கேள்விபடாத ஒரு விஷயம் என்னவென்றால் ஒரு கிராமம் முழுவதும் வீட்டிற்கு ஒரு Youtuber இருந்து வருகிறார்கள். அது எந்த கிராமம் அது எங்கே இருக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

பாகிஸ்தானில் இருக்கும் ஒரு கிராமத்தில்தான் வீட்டிற்கு ஒரு Youtuber இருக்கின்றார்கள், வயது வித்தியாசம் எதுவும் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை Youtube இல் சேனலை ஆரம்பித்து பிரபலமாகவும் இருந்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தில் மொத்தம் 80 வீடுகள் இருக்கின்றது. இவர்கள் பாகிஸ்தானில் உள்ள பிறரைப் போல் தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆனால் இவர்கள் செய்யும் சில விஷயங்கள் வித்தியாசமாக இருக்கிறது. இந்த 80 வீடுகளிலும் வீட்டிற்கு ஒரு Youtuber இருக்கின்றார்கள். வீட்டிற்கு ஒரு யூட்யூபர் இருந்தாலும் கூட இவர்களுக்கென்று சில கட்டுப்பாடு இருக்கிறது. இவர்கள் போடும் வீடியோக்களில் பெண்கள் இடம் பெறுவதில்லை. மத ரீதியான கிராமம் என்பதால் இந்த கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள் பெண்களை வீடியோவில் இடம் பெற அனுமதிப்பது இல்லை.

ஆனால் இது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு Youtuber களுக்கும் பல லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றார்கள். அதனால் இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு அதிக வருவாயும் வருகிறதாம். அவர்கள் எந்த கன்டென்ட் எடுத்து வீடியோ போடுவார்கள் என்று பார்க்கப் போனால் அவர்கள் பக்தி, கருணை தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்கள். மேலும் அதிக பார்வையாளர்களை கொண்டிருப்பதால் இவர்கள் சில்வர் பட்டன் கோல்டன் பட்டன் என அனைத்தையும் வீட்டில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். இது ஒரு வித்தியாசமான கிராமமாக டெக் கிராமம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

admin

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

4 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

4 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

5 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

5 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

5 மணத்தியாலங்கள் ago