என் தந்தை உயிரோடு இருப்பதற்கான ஆதாரத்தை கொடுங்க… இம்ரான் கான் மகன் கோரிக்கை..!!

Spread the love
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023 ஆம் வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் கடந்த மூன்று வாரமாக இம்ரான் கானை  சந்திக்க அவருடைய சகோதரிகள்  முயற்சித்த நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இம்ரான் கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் பரவி வந்தது. இம்ரான் கானின் சகோதரிகள் நேற்று  சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள்.
இதனையடுத்து இம்ரான் கான் சிறையில் இருந்து மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் எந்த உண்மையையும் இல்லை. அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார் .அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று சிறை நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என அவரது மகன் காசிம் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
Soundarya

Recent Posts

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

9 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

20 minutes ago

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

39 minutes ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

47 minutes ago

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

56 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

58 minutes ago