தமிழகத்தில் தற்போது திமுக தலைமையிலான ஆட்சியை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் அவர்களுடைய ஆட்சி காலம் முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தற்போது அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டன. அதன்படி இந்த முறை அதிமுக கட்டாயம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். இப்படியான நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் கட்சிக்குள் களை எடுக்கும் வேலையை இபிஎஸ் தொடங்கியுள்ளார்.
அதன்படி அதிமுகவின் ராமநாதபுரம் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் தர்வேஷ், பாண்டியன் ஆகியோரை கட்சி பதவியிலிருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார். திருவாடனை ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், இளங்கோவன், பரமக்குடி நகர செயலாளர் ஜமால் ஆகியோரையும் பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் அதிரடியாக நீக்கியுள்ளார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…