விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமா பக்கம் வராத நிலையில் பாலிவுட்டில் செம பிசியான நடிகையாக வலம் வரத் தொடங்கிவிட்டார். ஹிந்தி தொடங்கி மராத்தி மொழிகளில் சில படங்களில் நடித்த இவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார்.
பிரபல ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. இப்படியான நிலையில் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரியங்கா சோப்ரா, “ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்” என்ற படத்தின் படப்பிடிப்பில் ஒரு விபத்து நடந்தது. அந்த விபத்தில் நான் என்னுடைய கண்ணை இழந்திருப்பேன். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன் என்று தெரிவித்துள்ள நிலையில் தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…