Categories: சினிமா

சிவகார்த்திகேயன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? – அதற்கு இமான் சொன்ன பதில் இதுதான்

Spread the love

கடந்த சில வாரங்களாக, நடிகர் சிவகார்த்திகேயன் – இசையமைப்பாளர் இமான் பிரச்னை, சமூக வலைதளங்களில் கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு, மன்னிக்க முடியாத ஒரு நம்பிக்கை துரோகத்தை எனக்கு செய்துவிட்டார் என, இமான் கூறியதற்கு இன்னும் மறுப்போ, விளக்கமோ தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார் சிவகார்த்திகேயன். இது, அவர் மீதான தவறான அபிப்ராயத்துக்கு மேலும், மேலும் வழிவகுப்பதாகவே இருக்கிறது.இந்நிலையில், சவரிமுத்து இயக்கும் புதிய படம் ஒன்றில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். அந்த புதிய படத்தின் அறிமுக விழா, சமீபத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் குறித்து, செய்தியாளர்கள் இமானிடம் கேள்வி எழுப்பினர். இந்த பிரச்னைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறீர்கள் என்றும் அவரிடம் நிருபர்களிடம் கேட்டனர்.அதற்கு பதிலளித்த இமான், முற்றுப்புள்ளி வைப்பதற்கெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வார்.இறைவனுக்கு எது சரி, எது தவறு என்பது மனிதர்களை தாண்டி, இறைவனுக்கு தெரியும் என்று நம்புகிறவன் நான். ஆகவே, எல்லாவற்றுக்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என்று நம்புகிறேன், என பதில் கூறி முடித்துக்கொண்டார் இமான்.

admin

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

1 மணத்தியாலம் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

1 மணத்தியாலம் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

2 மணத்தியாலங்கள் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

2 மணத்தியாலங்கள் ago