தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி, போஜ்பூரி என்று பல மொழி சினிமாக்களில் நடித்தவர் நடிகை ரம்பா. தமிழ் சினிமாவில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்துள்ளார். துடிப்பான இவருடைய நடிப்பு மற்றும் அழகிற்காக ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தார்.
இந்நிலையில் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை 2010 இல் திருமணம் செய்துகொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு ஒருசில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்துவந்தார். தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நடிகை ரம்பாவிற்கு லான்யா, சாஷா, ஷிவின் என்று 3 குழந்தைகள் உள்ளனர்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ரம்பா. இவர் அவ்வபோது தனது இணையதள பக்கத்தில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்பொழுது இவர் லோ நெக் உடையில் கவர்ச்சி காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…