12வது தேர்ச்சி போதும்.. 1,017 பணியிடங்கள்.. மாதம் ரூ.35,000 சம்பளத்தில் வேலை…..!

By Nanthini on புரட்டாதி 19, 2025

Spread the love

IGV Aviation Services இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Ground Staff
காலி பணியிடங்கள்: 1017
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 30
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு
சம்பளம்: ரூ.25,000 – ரூ.35,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://www.igiaviationdelhi.com/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.