இன்றைய காலகட்டத்தில் மக்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வது படத்தை சேமிப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக முதியோர்கள், சூப்பர் சீனியர் சிட்டிசன் ஆகியோர்களை ஊக்குவிக்கும் விதமாக எல்லா வங்கிகளிலும் அதிகப்படியான வட்டி கொடுக்கிறார்கள். அப்படிபட்ட ஒரு திட்டத்தை பற்றி இனி காண்போம்.
60 முதல் 79 வயது வரை மூத்த குடிமக்கள் எனவும் 80 வயது மட்டும் அதற்கும் மேற்பட்டோர் சூப்பர் சீனியர் குடிமக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். உங்கள் வீட்டில் சூப்பர் மூத்த குடிமக்கள் இருந்தால் அவர்களுக்கு SBI இன் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது உங்களுக்கு அதிக வட்டியுடன் நல்ல வருமானமும் கிடைக்கும். இந்த சூப்பர் சீனியர் குடிமக்களுக்காகவே SBI Patron நிலையான வைப்புத் தொகை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த புதிய நிலையான வாய்ப்புத் தொகை திட்டத்தை சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு என பிரத்தியேகமாக கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தில் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு ஐந்தாண்டு FD நிலையான வைப்பு திட்டத்திற்கு 7.6 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக மூன்று கோடி வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச தொகை ரூபாய் 1000 ஆகும். உங்கள் வீட்டில் சூப்பர் மூத்த குடிமக்கள் இருந்தால் அவர்களுக்காக இந்த திட்டத்தில் நீங்கள் சேரும் போது அதிக வட்டியுடன் நல்ல வருமானம் கிடைக்கும்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…