மாதுளை ஜூஸ் குடிச்சா ஏவுகணை கரெக்டா போய் விழுமா?… ஈரானின் நக்கல் பதிவால் இணையமே அதிருது… ‘ஸ்கேட்போர்டு’ வீடியோவின் பின்னணி என்ன?…!!!

Spread the love

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம் இஸ்ரேலை கிண்டல் செய்யும் வகையில் ஒரு வினோதமான வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஈரானிய வீரர் ஒருவர் கையில் மாதுளை ஜூஸ் பாட்டிலுடன் ஸ்கேட்போர்டில் நின்றபடி செல்வதும், பின்னணியில் ஏவுகணைகள் பாய்வதும் காட்டப்பட்டுள்ளது.

மேலும் “டெல் அவிவ் நகரை இன்னும் துல்லியமாகத் தாக்க மாதுளை ஜூஸ் குடியுங்கள்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் உடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், அதை மறுக்கும் விதமாகவும் ஈரான் சில நையாண்டிப் பதிவுகளை வெளியிட்டிருந்தது.


“>

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகியுள்ள இந்த மாதுளை ஜூஸ் வீடியோ, இஸ்ரேலின் பாதுகாப்புத் திறனை எள்ளி நகையாடும் ஒரு உளவியல் போராகவே பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இத்தகைய சமூக வலைதளப் பதிவுகள் மத்திய கிழக்கு

Rajeshwari

Recent Posts

“உன் புருஷன் தூரமா இருக்கான்ல.. நான் பார்த்துக்குறேன்”… பெண் ஊழியரின் முந்தானையைப் பிடித்து இழுத்த மேலாளர்… டிசிஎஸ் அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்…!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…

11 minutes ago

ஷாக் நியூஸ்… அடுத்த வாரமே மாறப்போகும் தங்கத்தின் தலைவிதி… அமெரிக்காவில் நடக்கும் அந்த ‘ரகசிய’ கூட்டம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…

20 minutes ago

BREAKING: பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

33 minutes ago

“மேடையிலேயே கண்கலங்கிய எடப்பாடியார்”… கையெடுத்து கும்பிட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை… அதிர்ந்த எடப்பாடி தொகுதி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…

36 minutes ago

“உங்களுக்கு அனுமதியில்லை” ட்ரம்பை வெளியே நிறுத்திய ராணுவம்… அதிரடி ஆப்பரேஷனில் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்..? கசிந்த ரகசியத் தகவல்கள்..!!

ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…

37 minutes ago

“விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி”.. திருச்சியில் ‘திக் திக்’ நிமிடங்கள்… தந்தி டிவி வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்… கலக்கத்தில் தொண்டர்கள்,,,!

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…

46 minutes ago