10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு… நூற்றுக்கு நூறு எடுத்தால் விடைத்தாள் மீண்டும் பிரிக்கப்படும்… ஆசிரியர்களுக்கு அரசு போட்ட புது ரூல்ஸ்..!!

Spread the love

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் விடைத்தாள்களைக் கூடுதல் கவனத்துடன் ஆய்வு செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலர்கள் தீவிரமாகச் சோதித்து, அதில் எவ்விதத் தவறும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே கையொப்பமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு முடிவுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், மதிப்பீட்டில் ஏற்படும் சிறு பிழைகளைக் கூடத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை ஒருபுறம் மதிப்பீட்டுப் பணியின் நம்பகத்தன்மையை அதிகரித்தாலும், மாணவர்களிடையே கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. விடைத்தாள்கள் மீண்டும் மீண்டும் நுணுக்கமாக ஆய்வு செய்யப்படுவதால், மிகச்சிறிய பிழைகளுக்காகவும் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுத் தங்களின் ‘சென்டம்’ வாய்ப்பு பறிபோகுமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவுகிறது.

இருப்பினும், தகுதியான மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்கள் கிடைப்பதையும், தேவையற்ற குளறுபடிகள் ஏற்படுவதைத் தடுப்பதையும் இந்த முறை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12-ஆம் வகுப்பு முடிவுகள் மே 8-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு முடிவுகள் மே 20-ஆம் தேதியும் வெளியாகவுள்ள நிலையில், இந்த ஆய்வு முறை முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

Rajeshwari

Share
Published by
Rajeshwari

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

3 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

3 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

4 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

4 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

4 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

4 மணத்தியாலங்கள் ago