Integral coach factory (ICF) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு கல்வி தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 1010
கல்வித் தகுதி: 10th, 12th, ITI
வயது: 24
சம்பளம்: ரூ.6000 – ரூ.7000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.8.25
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://pb.icf.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
