10th Pass போதும்…. மாதம் ரூ.56,900 சம்பளத்தில் அரசு வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!

Spread the love

Intelligence Bureau எனப்படும் மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Multi Tasking Staff
காலி பணியிடங்கள்: 362
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 25
சம்பளம்: ரூ.18,000 – ரூ.56,900
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 14

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.mha.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Nanthini

Recent Posts

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

11 minutes ago

கட்சியின் செய்தித்தொடர்பாளராகத்தான் பேசினேன்” – சர்ச்சைக்குப் பிறகு மன்னிப்புக் கோரிய டிஎம்சி பிரமுகர்: வைரல் வீடியோ..!!

திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரிஜு தத்தா, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா குறித்து…

13 minutes ago

BREAKING: விஜய்க்கு முதல் நாளிலேயே பெரும் அதிர்ச்சி…!!

தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட விஜய்க்கு, முதல் நாளிலேயே பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள்…

20 minutes ago

மனிதாபிமானம் செத்துவிட்டதா..? கொன்ஜம் கூட மனசாட்சி இல்லாம.. காஷ்மீரில் தெரு நாயை கற்களால் அடித்துக் கொன்ற கும்பல் – பதறவைக்கும் வீடியோ…!

காஷ்மீரில் தெரு நாய் ஒன்று கும்பலால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற…

24 minutes ago

அடுத்த ‘தளபதி’ ரெடி… உதயநிதிக்கு கிடைத்த புதிய ‘பவர்’…. சற்றுமுன் அறிவிப்பு…!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக, திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சேப்பாக்கம் -…

32 minutes ago

மே 13-ல் விஜய்க்கு அக்னிப் பரீட்சை…. தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள்?… தமிழக அரசியலில் பரபரப்பு….!

மூத்த பத்திரிகையாளர் துரை கருணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி, தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம்…

39 minutes ago