Categories: சினிமா

‘எந்த மொழியில் நன்றி சொல்வதென்றே தெரியவில்லை’…..நடிகர் விக்ரம் எமோஷனல் வீடியோ…உள்ளே…

Spread the love

நடிகர் விக்ரம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மனம் திறந்து பேசிய எமோஷனல் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிய படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது . இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

நடிகர் விக்ரம் இப்படத்தில் ‘ஆதித்ய கரிகாலன்’ கதாபாத்திரத்தை ஏற்று மிக சிறப்பாக நடித்துள்ளார். இக்கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து நடிகர் விக்ரம் தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘எந்த மொழியில் நான் நன்றியை சொல்வது என்று தெரியவில்லை .’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கும், ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும் மிக்க நன்றி.

நான் இதுவரை நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். நான் என்னுடைய படங்களில் என்னுடைய கதாபாத்திரத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுவேன். அனால் இன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மக்கள் கொண்டாடுகின்றனர். இயக்குனர் மணிரத்னம் சார் அவர்களுக்கும் , காஸ்ட்டியும் டிசைன் செய்தவர்களுக்கும், படக்குழுவினருக்கும்  என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

2 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

2 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

2 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

2 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

2 மணத்தியாலங்கள் ago