நாம் இணையத்தில் பல விதமான செல்ல பிராணியின் செயல்களை பார்த்து வருகின்றோம். அவைகள் செய்யும் விஷியன்கள் நமக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பாக நாள் மற்றும் பூனைகள் செய்யும் ஒரு சில விஷயங்களை நாம் பார்த்து கொண்டே இருக்கலாம்.
அந்த வகையில் தற்போது பூனை செய்த செயல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பூனை ஒன்று பானை செய்யும் நபருக்கு அருகில் அமர்ந்து அதனை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
சிறிது நேரம் களைத்து அந்த பூனையும் அந்த நபர் செய்வது போலவே செய்கிறது. இந்த காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாகி உல்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…