இந்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது தோனியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உள்ளது. இப்படியான நிலையில் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்ற தோனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய தோனி, அடுத்த வருடம் ருதுராஜ் கெய்க்வாட் வந்துவிடுவார். அவர் வந்ததும் அனைத்தும் சரியாகிவிடும். 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் இல் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்று சொல்லவில்லை.
இருந்தாலும் சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். மினி ஆக்சன் டிசம்பர் மாதம் நடைபெறும். அதில் அணியில் சில வீரர்களை எடுக்க உள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு என்னுடைய கண்கள் நன்றாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள். சூட்சமம் என்னவென்றால் உடல் தகுதிக்கு இன்னும் TICK மார்க் கிடைக்கவில்லை. கண்களை வைத்து மட்டுமே விளையாட முடியாதே என்று தோனி தெரிவித்துள்ள நிலையில் தோனியின் இந்த தகவல் ஒரு வேளை அவர் ஓய்வு பெறுவாரா என்று ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…