Categories: சினிமா

ஜெயலலிதா அம்மா Biopic ல நடிக்க யோசனையா இருக்கு… மனம் திறந்த நித்யா மேனன்…

Spread the love

நித்யா மேனன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பிறகு தமிழில் சித்தார்த் நடித்த 180 என்ற திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.

அதற்கு அடுத்ததாக வெப்பம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானார். துல்கர் சல்மானுடன் ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் நித்யா மேனன். அதைத் தொடர்ந்து மெர்சல், காஞ்சனா 2, இருமுகன், சைக்கோ, திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றார் நித்யா மேனன்.

அதை தொடர்ந்து தற்போது பொங்கலை முன்னிட்டு ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக தனுஷ் உடன் இட்லி கடை திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் நித்யா மேனன். அந்தப்படம் ஏப்ரலில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நித்ய மேனன் ஜெயலலிதா Biopic இல் நடிப்பதை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

நித்யா மேனன் கூறியது என்னவென்றால், ஜெயலலிதா அம்மா Biopic இல் நடிப்பதற்காக சொல்கிறார்கள். ஆனால் ஏற்கனவே அவரின் பயோபிக் தலைவி என்ற படமாகவும் சில வெப்சீரிஸ்களாகவும் வெளியே வந்துவிட்டது. நான் மறுபடியும் நடித்தால் அது Repatitive ஆக இருக்குமே என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது குறித்து பேச்சுவார்த்தை போய்க்கொண்டு தான் இருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் நித்யா மேனன்.

admin

Recent Posts

சட்டம் அனைவருக்கும் சமமா?… 2 மணி நேரத்தில் பெயிலா?… மகன் செய்த விபத்து… சிக்கிய மாவட்ட நீதிபதி… முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

கேரள மாநிலம் கொச்சி அருகே சேரநல்லூர் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் சொகுசு…

5 minutes ago

செம மாஸ்டர் பிளான்… இனிமேல் கேஷ் செல்லாது?… 45 பைசாவால் வந்த வினை… ரயில்வே கவுன்டரில் வந்த புது ரூல்ஸ்… தலையைச் சுற்றும் பயணிகள்…!!

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறும்போது, விருப்பப்பட்டால் விருப்பத் தேர்வாகப் பயணக் காப்பீட்டையும்…

13 minutes ago

பலே எஸ்கேப்… வலிப்பு வந்ததா?… சினிமா பட பாணியில் ‘நடிப்பு’… ‘ஆபரேஷன் ஜெயில் பிரேக்’… சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்…!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

21 minutes ago

ஷாக்கிங் அப்டேட்..! ஆவின் அதிரடி… இப்படி ஒரு முடிவா?… நெய் லிட்டருக்கு இவ்ளோ ஏறிடுச்சா?… தலைசுற்ற வைக்கும் ஆவின் விலை உயர்வு…!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் தனது பால் சார்ந்த உபபொருட்களின் விலையை…

29 minutes ago

உடலை வாங்க மறுத்து போராட்டம்… ஆறுதல் தேடும் குடும்பம்… இறுதியாக இறங்கி வந்த அரசு… நேரில் சென்று அமைச்சர் கொடுத்த உத்தரவு…!!

கோவை பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப்…

44 minutes ago

ரூ.400 கோடி வசூல் வேட்டை…. மாட்டிய அன்பில் மகேஷ்… மேஜையில் இருந்த 1-வது ஃபைலை தூக்கிய முதலமைச்சர் விஜய்…. அமைச்சர் நிர்மல்குமார் போட்ட குண்டு…..!

தமிழகத்தில் "லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்; ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட மாட்டோம்" என்று முதலமைச்சர் விஜய்…

1 மணத்தியாலம் ago