ஐயோ கடவுளே… கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற… ஹைதராபாத் குடும்பம் வெள்ளப்பெருக்கில் மாயம்… 5 நாட்களாகத் தொடரும் அதிர்ச்சி…!!

By Swetha on புரட்டாதி 3, 2026

Spread the love

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் அவாரி, அவரது மனைவி தீப்தி மற்றும் 14 வயது மகன் அபினவ் ஆகியோர் மாயமாகியுள்ளனர்.

ஆகஸ்ட் 26 அன்று யாத்திரை முடிந்து திரும்பியிருக்க வேண்டிய இவர்களுடன், அன்றிலிருந்து எவ்விதத் தொடர்பும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

   

இதற்கிடையே, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளுக்காகவும் தகவல்களைப் பெறுவதற்காகவும் தெலுங்கானா அரசு மற்றும் வாரியம் தரப்பில் அவசர உதவி எண்கள் (Helplines) அறிவிக்கப்பட்டுள்ளன.