உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது மனைவியை நண்பர்களுக்கு வெறும் 1,000 ரூபாய்க்கு விற்ற கணவனின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட 30 வயது பெண், தனது கணவர் சுட்டன் (Chuttan) தன்னை நண்பர்களுடன் அனுப்பி வைத்ததாகவும், அவர்கள் தன்னை ஒரு தைல மரத் தோப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், அவரது கணவரின் நண்பர்களான பால்கிஷன் மற்றும் பப்பு ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெண்ணிற்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தலைமறைவாக உள்ள கணவன் சுட்டனைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…
செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…
பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான…
நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி…
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட…