ஹரியானா மாநிலம் ரோத்தக் நகரில் வசித்து வந்தவர் அஜய் . இவருக்கும் திவ்யா என்பவருக்கும் பேஸ்புக் மூலமாக தொடர்பு இருந்துள்ளது. அது பிறகு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துள்ளார்கள். இதற்கிடையில் திவ்யாவிற்கு தீபக் என்பவரோடு உறவு ஏற்பட்டது. அவர் காவல் ஆய்வாளராக உள்ளார். இதனை அறிந்த அஜய் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லையாம். ஆனால் தீபிகாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென்று அஜய் தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில், அஜயின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ஹோட்டலில், நள்ளிரவில் அரைகுறை ஆடையோடு கள்ளக்காதலன் தீபக்கோடு திவ்யா நடனமாடிய வீடியோ இருந்துள்ளது.
அதாவது கள்ளக்காதலன் தீபக்கிற்கு பணி உயர்வு கிடைப்பதற்காக திவ்யா கணவர் அஜயிடம் பணம் கேட்பதற்காக ஆபாச வீடீயோவை அஜய்க்கு அனுப்பி மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அஜய் தற்கொலை முடிவு எடுத்துள்ளார். அது மட்டுமின்றி முதல் திருமணம் நடந்தது குறித்து அஜய்க்கு தெரியாமல் மறைத்து அவரை திருமணம் செய்துள்ளார் திவ்யா. அதன் பிறகு தான் திவ்யாவின் கணவருக்கு பணம் கொடுத்து விவகாரத்தை பெற்று இருக்கிறார்.
இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள திவ்யா மற்றும் தீபக் இருவரும் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அஜயின் குடும்பத்தார் கேட்டுள்ளார்கள் . இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். கள்ளக்காதலனுடைய பணி உயர்வுக்கு தேவையான பணத்திற்காக தன்னுடைய ஆபாச வீடியோவை எடுத்து அதனை கணவருக்கே அனுப்பி கணவரிடமே பணம் கேட்டு மிரட்டல் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…