ஜோத்பூரில் உள்ள கர்தானி பகுதியில், நள்ளிரவில் தன் மனைவியையும் மூன்று மகள்களையும் ஒரு கல்லைக் கொண்டு தலை மற்றும் முகத்தில் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளான் ஒருவன். இந்த சம்பவம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர்கள் கீதா ஜா மற்றும் அவரது மகள்களான நந்தினி, ராதிகா மற்றும் கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோவிந்த் வாடிகாவில் உள்ள அவர்களது வீட்டில் இன்று காலை 10 மணியளவில் இவர்களது சடலங்களை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்ற அந்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் பீவண்டி அருகே, மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள சரவாலி கிராமத்திற்குட்பட்ட ஜியோ பெட்ரோல் பங்ககில், காரோட்டி ஒருவருக்கும் அங்கிருந்த…
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் அருகே செயல்பட்டு வரும் மகரிஷி குருகுல் சமஸ்கிருத வித்யாலயாவில் இந்தத் துயரச் சம்பவம்…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நாபோல் காவல் எல்லைக்குட்பட்ட தட்டி அண்ணாரம் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகே, ஆடைகளின்றி…
சமீபத்தில் ஒரு குடியிருப்புப் பகுதியில் குப்பை சேகரிக்கும் வாகனம் திரும்புகையில், ஓட்டுநரின் பார்வைக்கு எட்டாத பகுதிக்குள் எதிர்பாராதவிதமாக வந்த சிறுமியின்…
மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டம் சாம்புல்காட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல ஆசிரமப் பள்ளியில் , 'ஒழுக்கம்' மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரின் பிரம்மபுரி பகுதியில், முஸ்கான் என்ற 22 வயது இளம்பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக…